பெண்!

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மெல்லினம் அல்ல
வல்லினம்
பெண் !

இல்லம் அலுவலகம்
இரண்டையும் பார்க்கும்
இனியவர்கள் பெண்கள் !

சளைத்தவள் இல்லை
களைத்தவள் இல்லை
பணிக்கு !

கரங்கள் இரண்டு
பணிகள் ஆயிரம்
அசராதவள் !

அவள் எதிர்பார்ப்பது
பாராட்டு இல்லை
பண்பு !

Please follow and like us:

You May Also Like

More From Author