ஹைக்கூ படியுங்கள்

Estimated read time 0 min read

Web team

q2.jpg

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாட்டின் மரம்
தேட வேண்டி உள்ளது
பனைமரம் !

தமிழை அழியாமல்
காத்தில் பெரும்பங்கு
பனை ஓலைக்கு !

பதனீர் நன்று
கள் தீங்கு
பனைமரம் !

இதன் சுவைக்கு
ஈடு இல்லை
நுங்கு !

அனைத்தும்
பயன்படும்
பனைமரம் !

Please follow and like us:

You May Also Like

More From Author