ஹைக்கூ

Estimated read time 1 min read

Web team

IMG_20240318_083911_060.jpg

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

பறந்து பறந்து
வலித்த பாதம்
முத்தமிடும் இணை !
———————————
வெட்டப்பட்ட மரத்தின்
மீது கூடு
இழந்த குருவிகள் !
————————————-
அலைபேசியின்
கதிர் வீச்சால்
அழிந்த இனம் !
———————————-
நீங்கியது ரணம்
துணையின்
வருடலால் !
——————–
இணைக்கு துன்பம்
என்றதும் துடிக்கும்
குருவி !
——————–

Please follow and like us:

You May Also Like

More From Author