உலகின் சோகமான மாலி யானை பலி…. ஆழ்ந்த இரங்கல்….!!!!

Estimated read time 0 min read

விலங்கு நல ஆர்வலர்களால் உலகின் மிகவும் சோகமான யானை என்று அழைக்கப்பட்ட மாலி யானை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளது. இந்த யானை பிலிப்பைன்சில் உள்ள மிருக காட்சி சாலையில் 40 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளது. இந்த யானையின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சமூக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

More From Author