கூட்டுறவு சங்கங்களில் 2,257 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

Estimated read time 1 min read

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2257 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று SRB அழைப்பு விடுத்துள்ளது

கல்வித் தகுதி: டிகிரி
விண்ணப்ப கட்டணம்: எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 250 ரூபாய், மற்ற பிரிவினருக்கு 500 ரூபாய்
வயது: 18 – 32
சம்பளம்: ரூ.16,000 – ரூ.54,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 1

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய TNCOOPSRB என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

More From Author