தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோ மாற்றம்…. பெரும் பரபரப்பு….!!

Estimated read time 0 min read

தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவை மத்தியிலாலும் பாஜக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாற்றி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவின் தேசிய சின்னத்திற்கு பதிலாக இந்து கடவுளான தன்வந்திரியின் உருவமும், இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

Please follow and like us:

More From Author