மாலத்தீவு அரசுத் தலைவர் முய்சுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துக்கள்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், மாலத்தீவு அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முய்சுக்கு 3ஆம் நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,

சீனாவும் மாலத்தீவும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளன. இரு நாட்டுறவில் உயர்வாக கவனம் செலுத்தி வரும் நான், முய்சுவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை நிலைநிறுத்தி, நடைமுறை ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாட்டுறவை முன்னேற்ற விரும்புகிறேன் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author