கவனம் ஈர்க்கும் அருண் விஜய் பட டிரைலர்

Estimated read time 0 min read

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அதில் ‘இது ஒன்னும் சர்ச் இல்ல பாவமன்னிப்பு கேட்க’ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author