கோலிவுட்டில் சென்ற வாரம் வெளியான முக்கிய படங்களின் அப்டேட்கள்

Estimated read time 0 min read

டாப் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பல வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் இப்படங்களை பற்றிய முக்கிய அப்டேட்கள் சில சென்ற வார இறுதியில் வெளியாயின.
அவற்றில் சில முக்கியமானவை உங்கள் பார்வைக்கு:
இந்தியன் 2: கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் மே 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் ஜூன் முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author