சைரன் படத்தின் புதிய அறிவிப்பு

Estimated read time 1 min read

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘சைரன்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான ‘நேற்று வரை’ பாடலின் லிரிக் வீடியோ 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

The glimpse of First Single #NetruVarai from #Siren releasing on Jan 29th

Vocals by @sidsriram & Lyrics by @Kavithamarai #SirenFromFeb16
A @gvprakash Musical @antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @SamCSmusic @sujataa_HMM @iYogiBabu @IamChandini_12
@AntonyLRubenpic.twitter.com/vFq4bFMOYp

— Jayam Ravi (@actor_jayamravi) January 25, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author