தொடர்ந்து வசூலை குவிக்கும் டங்கி திரைப்படம்

Estimated read time 1 min read

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘டங்கி’. இதில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.

டங்கி’ திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘டங்கி’ திரைப்படம் ரூ.323.77 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Nikle the kabhi hum ghar se… seedhe aapke dil mein pahoch gaye!
Thank you for showering endless love over Dunki.

Book your tickets right away!https://t.co/DIjTgPqLDI

Watch #Dunki – In Cinemas Now! pic.twitter.com/08bB4F6nFX

— Red Chillies Entertainment (@RedChilliesEnt) December 29, 2023

Please follow and like us:

You May Also Like

More From Author