பிரபல தமிழ் நடிகர் காலமானார்!!!

Estimated read time 0 min read

ரஜினியின் “நான் மகான் அல்ல”, பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் லியோ பிரபு (90) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார். தமிழ் சினிமாவில், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் லியோ பிரபு.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி சடங்குகள் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. காலை 9 மணிக்கு மேல் உடல் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author