‘புஷ்பா 2: தி ரூல்’ டீஸர் தேதி பற்றி தகவல் வெளியானது

Estimated read time 1 min read

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் டீஸர் எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘புஷ்பா: தி ரைஸின்’ மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்த பதிப்பான, புஷ்பா-2 அதாவது, ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தின் அநேக படப்பிடிப்புகள் நிறைவு பெற்றுள்ளது.

முதல் படம் அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்ததும், இரண்டாம் படத்தினை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீஸர் மற்றும் போஸ்டரை, அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author