மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘கண்மணி’ பாடலை நீக்ககூறும் இளையராஜா

Estimated read time 1 min read

இந்தாண்டு வெளியான முக்கியமான வெற்றி திரைப்படங்கள் பட்டியலில் ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ நிச்சயம் இடம்பெறும்.
இந்தாண்டு தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம், மொழிகளை தாண்டி இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தியது.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘குணா’ படத்தின் ரெபெரென்ஸ் மற்றும் ‘குணா’ படத்தில் இடம்பெற ‘கண்மணி’ பாடலும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இதற்காக நடிகர் கமல்ஹாசனும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த படம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author