லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல்

Estimated read time 0 min read

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

லால் சலாம் படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ. 3 கோடியே 55 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் உலகளவில் பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author