ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் காலமானார்

Estimated read time 1 min read

பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகர், இயக்குநருமான ஜாலி பாஸ்டியன் (57) மாரடைப்பால் இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராகவும் அறிமுகமானார். ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author