காலநிலை மாற்றத்தைச்சமாளிப்பதில் சீனா ஆற்றியுள்ள பங்குகள்

மாசுப்படுவதைத் தடுக்கும் செயல் திட்டம்”,” மாசு மற்றும் கார்பன் குறைப்பைச் செயல்படுத்தும் திட்டம்”, “சுழற்சி முறை சார் பொருளாதார மேம்பாட்டு சட்டம்” முதலிய பல சட்டங்களையும் கொள்கைகளையும் 2013ஆம் ஆண்டு முதல், சீனா முறையே வெளியிட்டது.

பொருளாதாரம், சமூக மற்றும் சூழலின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அவை முன்னேற்றியுள்ளன.இதைத் தவிர, காலநிலை மாற்றத்தில் தெற்கு தெற்கு ஒத்துழைப்பைச் சீனா எப்போதும் முன்னேற்றி வருகின்றது.

இதுவரை, காலநிலை மாற்றம் குறித்த தெற்கு தெற்கு ஒத்துழைப்பு குறித்த மொத்தம் 57 பயிற்சி வகுப்புகளைச் சீனா நடத்தியது.

100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும் காலநிலை மாற்றத்துக்குப் பொருந்திய 75 திட்டங்களையும் சீனா நடத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author