சீனாவின் கிராமப்புறத்தில் வசந்த விழாவை வரவேற்பு நடவடிக்கை

வசந்த விழாவை வரவேற்பது, அமோக அறுவடையைக் கொண்டாடுவது என்ற 2024ஆம் ஆண்டு கிராமப்பற பண்பாடு நடவடிக்கையின் துவக்க விழா 25ஆம் நாள் நடைபெற்றது.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹெய்சியுங்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரைத் துறை துணை அமைச்சர் சுன் யேலீவும் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.


சீன பண்பாட்டு சுற்றுலா அமைச்சகத்தின் பொது சேவை பணியகம், தேசிய பொது பண்பாட்டு வளர்ச்சி மையம், சீன ஊடகக் குழுமத்தின் புதிய ஊடக மையம் ஆகியவை இந்நடவடிக்கையை கூட்டாக நடத்தின.

இப்பண்பாட்டு நடவடிக்கை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Please follow and like us:

You May Also Like

More From Author