சீன-பிரெஞ்சு இணைந்து தயாரித்த ஆவணத் திரைப்படம் வெளியீடு

“மனிதகுலத்தின் கடைசி ரகசியம்” எனும் சீன மற்றும் பிரெஞ்சு இணைந்து தயாரித்த ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா டிசம்பர் 19ஆம் நாளிரவு யுனெஸ்கோ அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.


இந்த ஆவணத் திரைப்படம் சீன ஊடக குழுமம், பிரெஞ்சு தேசிய தொலைக்காட்சிக் குழுமம், பிரெஞ்சு 10.7 தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட தரப்புகளால் இணைந்து தயாரிக்கப்பட்டதாகும்.

சீனா மற்றும் பிரெஞ்சு பண்பாடு, அறிவியல் துறைகளைச் சேர்ந்த 700க்கும் அதிகமான விருந்தினர்கள் இவ்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author