சீன விடுமுறை நாட்களில் சுற்றுலா செலவு 4035கோடி யுவான்

Estimated read time 0 min read

2024ஆம் ஆண்டு துவன்வு திருவிழாவின் விடுமுறை நாட்களில், சீனாவில் உள்நாட்டு சுற்றுலா பயணங்களின் எண்ணிக்கை 11கோடியாகப் பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 6.3 விழுக்காடு அதிகம். மேலும், மொத்த உள்நாட்டு சுற்றுலா செலவுத் தொகை 4035 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 8.1 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன பண்பாடு மற்றும் சுற்றுலா துறை அமைச்சகம் 10ஆம் நாள் வெளியிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author