போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ்

Estimated read time 1 min read

போயிங் 737 மேக்ஸ்9 ரக விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிப்பு : அலாஸ்கா ஏர்லைன்ஸ்

அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்கள் மீது புதிதாக நடத்தப்பட்ட சோதனை முடிவின்படி, போயிங் 737 மேக்ஸ் 9 ரக பல விமானங்களில் தளர்வான போல்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பென் மினிகுச்சி ஜனவரி 23ஆம் நாள் தெரிவித்தார் என்று அமெரிக்காவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம்(NBC)வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author