ரஷிய அரசுத் தலைவர் சீனாவில் 2 நாள் பயணம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்புக்கிணங்க, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 16,17 ஆகிய நாட்களில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹூவாசுன்யீங் அம்மையார் 14ஆம் நாள் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author