ஷி ச்சின்பிங்கின் குவாங் சீ பயணம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், 14ஆம் நாள் குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நன்நீங் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

சீன-ஆசியான் தகவல் துறைமுகம் என்ற நிறுவனத்திலும் லியாங்ஜிங் வட்டத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டு, சீன-ஆசியான் பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் தகவல்மயமாக்க ஆக்கப்பணி, குடியிருப்பு மேலாண்மை மேம்பாடு, பல்வேறு இன மக்களின் ஒன்றிணைப்பு ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author