2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் திரைப்பட வசூல் புதிய உச்சம்

2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் மொத்த திரைப்பட வசூல் 153.3கோடி யுவானை எட்டியுள்ளது. இந்த வசூல் தொகை வரலாற்றின் அதே காலங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது.

3 கோடியே 66 இலட்சம் ரசிகர்கள் திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர். உள்நாட்டு திரைப்படங்களின் வசூல் 141.1 கோடி யுவானாகும் என்று சீன திரைப்பட நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author