2026இல் சீனாவில் 2-ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு

Estimated read time 1 min read

2026இல் சீனாவில் 2ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு நடைபெறும்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் சீன-அரபு நாடுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 10ஆவது அமைச்சர் நிலை கூட்டத்தின் துவக்க விழாவில் மே 30ஆம் நாள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
இதில், 2026ஆம் ஆண்டில் 2ஆவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாட்டை சீனா நடத்தும் என்று அவர் அறிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author