ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்தது 

Estimated read time 0 min read

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.520 உயர்ந்து ரூ.53,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.71 உயர்ந்து ரூ.7,331க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,648ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 1.50 ரூபாய் உயர்ந்து ரூ.93க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author