இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 30

Estimated read time 1 min read

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.45 குறைந்து ரூ.6,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.360 குறைந்து ரூ.53,840ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.20 குறைந்து ரூ.101க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author