இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 4

Estimated read time 1 min read

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.79 உயர்ந்து ரூ.6,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.632 உயர்ந்து ரூ.53,960ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,358-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,864ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.98.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author