கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த நாள் – தமிழக ஆளுநர் வாழ்த்து!

Estimated read time 1 min read

கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிட்டப்பட்ட எக்ஸ் பக்கத்தில், இந்திய பாரம்பரியத்தின் புகழ்பெற்ற கணிதவியலாளர்-ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். கணிதத்தில், குறிப்பாக எண் கோட்பாடு மற்றும் எல்லையற்ற தொடர்களில், அவரது அற்புதமான பங்களிப்புகள் அனைவருக்கும் எப்போதும் உத்வேகமாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.

இந்திய பாரம்பரியத்தின் புகழ்பெற்ற கணிதவியலாளர்-ஆராய்ச்சியாளர் ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். கணிதத்தில், குறிப்பாக எண் கோட்பாடு மற்றும் எல்லையற்ற தொடர்களில், அவரது அற்புதமான பங்களிப்புகள் அனைவருக்கும் எப்போதும் உத்வேகமாக விளங்கும்.… pic.twitter.com/Td2ocSvDWW

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 22, 2023

Please follow and like us:

You May Also Like

More From Author