கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி

Estimated read time 0 min read

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில் அவருக்கு அதிகப்படியான காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author