தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரிப்பு

Estimated read time 0 min read

சென்னையில் இன்று (டிசம்பர் 25) ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.47,040 ஆகவும், கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,880 ஆகவும் உள்ளது.

அதேபோல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.80.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700 ஆகவும் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author