தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 வாக்குகள் பதிவு!

Estimated read time 0 min read

தமிழக முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15.10% , அதற்கு அடுத்தபடியாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 15.04 சதவிகிதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59% வாக்கு பதிவாகியுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author