தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை

Estimated read time 0 min read

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று மிக கனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author