நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்.!!

Estimated read time 1 min read

நெல்லையில் டிசம்பர் 30ஆம் தேதி 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் சான்றிதழ்களை இழந்தவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து பயன்பெறலாம். பிறப்பு, இறப்பு சான்று, ஜாதி சான்று உள்ளிட்டவற்றை இழந்தவர்கள் நகல் பெற ஏதுவாக முகாம் நடைபெறுகிறது.

கல்விச் சான்றிதழ் நகலை கட்டணமில்லாமல் பெற www.mycertificates.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.

நெல்லை ஆட்சியர் அலுவலக கண்காணிப்பு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author