20 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

Estimated read time 0 min read

தமிழகம்: தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,
மே 18
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,கிருஷ்ணகிரி, தூத்துக்குடி,இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி,திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர்
மே 19
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author