7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவு.!!

Estimated read time 1 min read

7 ஐபிஎஸ் அதிகாரிகளை ஐஜி-யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி ,லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் உள்ளிட்ட 7 பேர் ஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஆனந்த்குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author