BREAKING: இனி இதற்கு “விஜயகாந்த் பெயர்”…. அறிவித்தார் முதல்வர்…!!

Estimated read time 0 min read

கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் – மு.க.ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கேப்டன் மறைந்தபின், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்புக்கு விஜயகாந்த் சதுக்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author