இணையத்தை அலற வைத்த சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

Estimated read time 0 min read

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியல் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா பிரீத்தி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னடம் தெலுங்கு தமிழ் இன பல்வேறு செய்திகளை நடித்திருக்கிறார்.

தற்பொழுது நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருந்த பில்டப் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவிலும் தன்னுடைய அறிமுகத்தை பெற்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக சீரியல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றியத்தில் தன்னுடைய வேதனைகளை பதிவு செய்திருந்தார், இந்த சீரியலுக்காக அவுட்டோர் ஷூட்டிங் சென்றபோது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி இருந்தார்,

அவர் கூறியதாவது பொதுவாக சீரியல் சினிமா என எங்கிருந்தாலும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதே நேரத்தில் சினிமா வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் சாதாரண பெண்கள் கூட எல்லா இடங்களிலும் சில பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார்கள்.

ஆனால், சில பிரபலங்கள் இது பற்றிய தைரியமாக பேசுகின்றனர். சிலர் வெளியே சொல்வதற்கு பயந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நேர்ந்த கஷ்டம் குறித்து நான் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.

அவுட்டோர் சூட்டிங் ஒர்க் சென்ற பொழுது அங்கே ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனி பாத்ரூம் வசதி இல்லை. எல்லோரும் ஒரே பாத்ரூமில் தான் பயன்படுத்த வேண்டும். அங்கேயே ஒரு குடும்பத்தினரும் தங்கி இருந்தனர்.

அங்கு வயதான ஒரு தாத்தா பாட்டி அவருடைய மகனும் இருந்தார். அவர்களும் அந்த கழிவறை தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

நானும் அந்த கழிவறையை பயன்படுத்தியதால் எனக்கு அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன்.

இப்படி வெளியே செல்லும் பொழுது நடிகைகளுக்கு பெண்களுக்கு என தனியாக ஒரு கழிவறையை யாரும் தயார் செய்து கொடுப்பது கிடையாது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தாவணி பாவாடை சகிதமாக இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷார்ப்பு.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author