சின்ன கலைவாணர் விவேக்கின் மகளை பார்த்து உள்ளீர்களா.? அம்புட்டு அழகு.. வைரலாகும் புகைப்படம்

Estimated read time 1 min read

Vivek : சினிமாவில் நடிக்கும் சில கும்பல் என்ன கதை என்ன கதாபாத்திரம் என தெரியாமலேயே வாய்ப்பு கிடைத்தால் போதும் என நடிக்கிறனர். ஒரு சிலர் தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் மூலம் ரசிகர்களும் மக்களுக்கும் சில கருத்துக்கள் சொல்ல வேண்டும் என முயற்சி செய்வார்கள்..

அவர்களில் ஒருவர் விவேக் தன்னுடைய காமெடியிலும் சமூக அக்கரை கலந்த கருத்துக்களை திணித்து நடித்ததால் அவருடைய காமெடி காலங்கள் கடந்த பிறகும் இன்றும் பலருக்கும் பிடித்திருக்கிறது. முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விவேக் தன்னுடைய காமெடி திறமையின் மூலம் டாப் நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.

லோகேஷின் 10 நிமிட வீடியோவை பல கோடி கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்.. அப்படி என்ன வீடியோ டா அது?

அப்படி அஜித், விஜய், அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து வந்து இவர் சோலோவாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் இப்படிப்பட்ட விவேக் அப்துல் கலாம் வழியை பின்பற்றி சாலை ஓரங்களில் மரங்களை நடுவது, மக்கள் கஷட்டப்பட்ட போது  உதவுவது..

திறமையானவர்களுக்கு பல உதவிகளை செய்வது இதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார். அதனால் என்னவோ ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் ரொம்பவும் பிடித்தவராக விவேக் பார்க்கப்பட்டார். சினிமாவில் உச்சத்தில் இருந்த விவேக் 2001 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக இயற்கை எழுதினார்.

வேட்டையாட ஆரம்பித்த விஜயகாந்த்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் தொண்டர்கள் , ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

விவேக் தன்னுடைய குடும்பத்தை மீடியா உலகிற்கு காட்டியதே கிடையாது. விவேக்கு ஒரு மகள் இருக்கிறார் அவர் பெயர் தேஜஸ்வினி.  தற்பொழுது அவர் நன்கு வளர்ந்து ஹீரோயின் போல் செம அழகாக இருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அழகோ  அழகு என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author