இன்று தொடங்குகிறது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்குகிறது.

இந்தப் போட்டி ஐதராபாத்திலுள் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடக்கிறது. இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக உள்ளார். இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author