ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

Estimated read time 1 min read

நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு அந்த அணி 18 சிக்சர்கள் விளாசி இந்த அபார இலக்கை நிர்ணயிக்க உதவியுள்ளனர்.

ஹோம்லாண்டில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஹைதராபாத் அணியில் முதலில் மயங்க் அகர்வால் – ட்ராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடி கட்டிய இந்த பாட்னர்ஷிப்பை 5ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா பிரித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author