தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 274 காலியிடங்கள்

Estimated read time 1 min read

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் (NICL) காலியாக உள்ள 274 Administrative Officers பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 22.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

NICL Recruitment 2024 Overview:

அமைப்பு
National Insurance Company Ltd (NICL)

வகை
மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள்
274

பணிபுரியும் இடம்
இந்தியா

ஆரம்ப தேதி
02.01.2024

கடைசி தேதி
22.01.2024
பதவியின் பெயர்:

Administrative Officers
காலியிடங்கள்:

Administrative Officers – 274

மொத்த காலியிடங்கள் – 274
சம்பளம்:

மாத சம்பளம் Rs. 50,925/-
கல்வித் தகுதி:

Graduate / Post Graduate, M.B.B.S / M.D. / M.S. or PG, Law, Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA) OR B.COM / M.COM, B.E / B.Tech / M.E. / M.Tech

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 30 years

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD – Rs. 250/-

மற்ற நபர்கள் – Rs. 1000/-
தேர்வு செய்யும் முறை:

Phase – I: Preliminary Examination online

Phase – II: Main Examination online & Interview
கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 02.01.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here

NICL அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here

Please follow and like us:

You May Also Like

More From Author