நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-ல் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: administrative officer
கல்வித் தகுதி: graduate, post graduate, B.E, B.Tech, M.E, M.Tech
சம்பளம்: ரூ.50,925
வயது: 21-30
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author