பொறியியல் பட்டதாரிகளுக்கு…. வேலை…!!!!

Estimated read time 1 min read

நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான Steel authority of India இல் management trainee பிரிவில் 92 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதனை நிரப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த பணிக்கு தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தேர்வாகும் நபர்களுக்கு மாதம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.sail.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author