மாதம் ரூ.85,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

Estimated read time 1 min read

மத்திய அரசுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 274 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு ஜனவரி 2 முதல் ஜனவரி 22 வரை விண்ணப்பிக்கலாம். 132 பொதுப்பிரிவு பணியிடங்களும், 142 சிறப்பு பணியிடங்களும் உள்ளன. மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் நிலையில் 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://nationalinsurance.nic.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author