8963 ஆசிரியர் காலிப்பணியிடம்… தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு… உடனே முந்துங்க….!!!!

Estimated read time 1 min read

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆசிரியர் தகுதி வாரியம் மூலமாக ஒவ்வொரு வருடமும் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 600க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் ஒன்றாக இணைந்து சுமார் 8963 பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.

அதன்படி PRINCIPAL, VICE PRINCIPAL CO-ORDINATOR, NEET, IIT, JEE Trainers,HR. SECONDARY SCHOOL TEACHERS (PGT to Handle Classes 11 & 12),SECONDARY SCHOOL TEACHERS (TGTS to Handle Classes 9 & 10),MIDDLE SCHOOL TEACHERS (SGTS to Handle Classes 6 & 8),PRIMARY SCHOOL TEACHERS (PRTS to Handle Classes 1 to 5),KINDERGARTEN SCHOOL TEACHERS (Handle Classes Pre-Primery),SPECIAL TEACHERS ஆகிய பதவிகளில் மொத்தம் 8963 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கான நேர்முகத் தேர்வு ST MARY’S மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 7ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது . இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author