910 பணியிடங்கள்…. 10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு வேலை…. இன்றே கடைசி நாள்..!!!!

Estimated read time 1 min read

இந்திய கடற்படையில் 910 பணியிடங்களுக்கான கடற்படை சிவில் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணி: டிரேட்ஸ்மேன், சீனியர் டிராட்ஸ்மேன்
காலி பணியிடங்கள்: 910
கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.SC
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Please follow and like us:

You May Also Like

More From Author