கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு

Estimated read time 0 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது.
பனி மூடிய மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவதை தெளிவாக காட்டும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் சில மக்கள் மற்றும் கால்நடைகள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதையும் அந்த வீடியோவில் காண முடிந்தது.
கனமழையால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில், நிலச்சரிவில் சிக்கி ஒரு மலையோர வீடு இடிந்து விழுவதையும் அந்த வீடியோ காட்சியைக் காட்டியது.

Please follow and like us:

You May Also Like

More From Author