உலகம்

டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இந்திய அணி

நியூயார்க்கில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதனால் சூப்பர் 8 நிலைக்குத் தகுதி பெற்றுள்ளது இந்தியா. [மேலும்…]

உலகம்

குவைத்: தமிழர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 41 பேர் பலி

புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவைத்தின் தெற்கு [மேலும்…]

உலகம்

சீனாவில் பணிபுரிந்து வந்த 4 அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

சீனாவில் பணிபுரிந்து வந்த நான்கு அமெரிக்க கல்லூரி பயிற்றுனர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு பரபரப்பான பொது பூங்காவிற்கு அவர்கள் சென்றிருந்த [மேலும்…]

உலகம்

மலாவி துணை அதிபரை ஏற்றிச் சென்ற விமானத்தை தேடும் பணி தீவிரம்

மலாவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து காலை 09:17 மணிக்கு, மலாவியின் துணை அதிபர் சிலிமா மற்றும் அவருடன் பயணித்த ஒன்பது பேருடன் கிளம்பிய ராணுவ [மேலும்…]

உலகம்

நாடாளுமன்றத்தை கலைத்தார் அதிபர் மக்ரோன்: பிரான்ஸில் ஜூன் 30ஆம் தேதி திடீர் தேர்தல் 

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் போது, தனது மையவாத கூட்டணியை தீவிர வலதுசாரிகள் முறியடித்ததை [மேலும்…]

உலகம்

பிரான்ஸ் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான பிரான்ஸ் நாட்டு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில், 38 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 81 [மேலும்…]

உலகம்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலிய பணய கைதிகளில் 4 [மேலும்…]

உலகம்

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது. [மேலும்…]

உலகம்

லம்போர்கினி கார் மீது பட்டாசு வீசி வெடிக்கச் செய்த யூடியூபர் கைது!

அமெரிக்காவில் ஹெலிகாப்டரில் இருந்து லம்போர்கினி கார் மீது பட்டாசு வீசி வெடிக்கச் செய்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார். அலெக்ஸ் சோய் எனும் யூடியூபர், கடந்த [மேலும்…]

உலகம்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ரா தீவில் உள்ளூர் நேரப்படி, இன்று பிற்பகல் 2.20 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் [மேலும்…]