சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை…. மாதம் ரூ.18,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

Estimated read time 1 min read
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: faculty, office assistant, office attendant

காலி பணியிடங்கள்: 8

விண்ணப்பிக்க கடைசி தேதி: 2024 ஆம் ஆண்டு ஜனவரி 28

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.

வயது: அதிகபட்சம் 62 வயது வரை

சம்பளம்: ரூ.18,000

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 28.01.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

https://drive.google.com/file/d/1JetuPahORtpSnroWC13AFrvOXCOkneCI/view

Please follow and like us:

You May Also Like

More From Author